Azoospermia Doctor Arun Chinniah http://azoospermiaa.com Just another WordPress site Fri, 05 Oct 2018 07:08:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=4.9.3 http://azoospermiaa.com/wp-content/uploads/2018/02/Aadhavan-Siddhashram-Pvt-Ltd-150x150.png Azoospermia Doctor Arun Chinniah http://azoospermiaa.com 32 32 விந்து பெருக வெங்காயம் http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/#respond Thu, 26 Apr 2018 09:36:40 +0000 http://azoospermiaa.com/?p=549 வெங்காயம், விந்துவின் சூட்டைச் சமப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுத்த ஆட்டு இறைச்சியோடு வெங்காயம் நிறைய சேர்த்து சிறிது சீரகம், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அபார தாது புஷ்டி உண்டாகும். வெங்காயத்தை 50 மி.லி அளவு சாறு எடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை அதில் கலந்து 16 நாட்கள் அதிகாலையில் சாப்பிட, விந்துக் கோளாறுகள் நீங்கும். தினமும் ஒருவேளை உணவுடன் நெய்விட்டு வதக்கிய வெங்காயம் சேர்த்துவர, காமம் பெருகும்.

The post விந்து பெருக வெங்காயம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
வெங்காயம், விந்துவின் சூட்டைச் சமப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுத்த ஆட்டு இறைச்சியோடு வெங்காயம் நிறைய சேர்த்து சிறிது சீரகம், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அபார தாது புஷ்டி உண்டாகும்.

வெங்காயத்தை 50 மி.லி அளவு சாறு எடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை அதில் கலந்து 16 நாட்கள் அதிகாலையில் சாப்பிட, விந்துக் கோளாறுகள் நீங்கும்.

தினமும் ஒருவேளை உணவுடன் நெய்விட்டு வதக்கிய வெங்காயம் சேர்த்துவர, காமம் பெருகும்.

The post விந்து பெருக வெங்காயம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
விரைவில் விந்து வெளியாதல் http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2/#respond Thu, 26 Apr 2018 09:31:55 +0000 http://azoospermiaa.com/?p=547 விரைவில் விந்து வெளியாதல்இது அனேக காரணங்களினால் நேரிடும். A. சுக்கிலவாகி, சுக்கிலக் குழல் ஆகிய இவைகளின் சுக்கிலத்தை ஏந்திக்கொள்ளுஞ் சக்தியானது. குளிர்ச்சியதிகரிப்பதாலும், கொழுமை யதிகரிப்பதாலும், துர்ப்பலப்பட்டுப் போவதால் துரித ஸ்கலித முண்டாகும். அடையாளம்- இந்திரியமானது நீர்த்து, வெளுத்து அளவில் அதிகரித்து, வெளிப்படும் அதில் கொஞ்சமும் சூடிராது, மேலும் சூட்டின் குணமும் ஒன்றுமிராது. சிகிச்சை:- முன்னர் (மாமூதா) (இது நஞ்சின் குணமுடையதாகையால் மிகவும் சாக்கிரதையுடன் உபயோகப்படுத்த வேண்டும்.) (Scammany) சேர்ந்த அவுடதங்களினால் அசுத்த சத்துக்களை வெளிப்படுத்த வேண்டியது; வாந்தி […]

The post விரைவில் விந்து வெளியாதல் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
விரைவில் விந்து வெளியாதல்இது அனேக காரணங்களினால் நேரிடும்.

A. சுக்கிலவாகி, சுக்கிலக் குழல் ஆகிய இவைகளின் சுக்கிலத்தை ஏந்திக்கொள்ளுஞ் சக்தியானது. குளிர்ச்சியதிகரிப்பதாலும், கொழுமை யதிகரிப்பதாலும், துர்ப்பலப்பட்டுப் போவதால் துரித ஸ்கலித முண்டாகும்.

அடையாளம்- இந்திரியமானது நீர்த்து, வெளுத்து அளவில் அதிகரித்து, வெளிப்படும் அதில் கொஞ்சமும் சூடிராது, மேலும் சூட்டின் குணமும் ஒன்றுமிராது.

சிகிச்சை:- முன்னர் (மாமூதா) (இது நஞ்சின் குணமுடையதாகையால் மிகவும் சாக்கிரதையுடன் உபயோகப்படுத்த வேண்டும்.) (Scammany) சேர்ந்த அவுடதங்களினால் அசுத்த சத்துக்களை வெளிப்படுத்த வேண்டியது; வாந்தி அவுடதங்களைக் கொடுத்து வாந்தி செய்விக்க வேண்டியது. அரையிலும், சந்துக்களிலும், ஆண்குறியிலும், குங்குமப்பூ, நீலோற்பலம் புஷ்பம், கோஷ்டம், [ஆஸ்] (Myrtle) ஆகிய இவைகளின் ஒன்றின் எண்ணெயைப் பூசி வரவேண்டியது. (பஞ்சோஷ) (Fanjoshe) பாவனத் திராவகம், அரப்பொடி, மாஜூன் முதலிய அவுடதங்களினால் மிகு பிரயோ சனமுண்டாகும். அரைப்பலம் கஞ்சாவிதையை ஆழாக்கு சலத்தில் ஊற வைத்து மூன்றிலொன்றாய்க் காய்ச்சி வடிகட்டி ஒரு துலா எடை தேன்விட்டு இரண்டுவேளையும் சிலநாள் சாப்பிடுவதாலும் நிவர்த்தியாகும்.

கிச்சடிச் சாதமும், ஆட்டிறைச்சியோடு கோரைக் கிழங்கு, சீரகம், ஆகிய இவற்றில் ஒன்றைச் சேர்த்துச் சமைத்த கறியும், சாப்பிடுவதனாலும் மிகு பிரயோசனமுண்டாகும்.

B. தேகத்தில் இரத்தம் அதிகரிப்பதாலும், சுக்கிலம் அதிகம் விளைவதாலும் நெடுநாள் மணவாழ்க்கையை நீக்கிவைப்பதாலும் துரித ஸ்கலித முண்டாகித் தாது நஷ்டப்படும்.

குறிகள்: இந்திரியம் சீக்கிரம் வெளிப்படுவதுடன் சுக்கிலம் அளவில் அதிகாயிருக்கும். அது மிதமாய்ப் பக்குவப்பட்டதாயிருக்கும்; ஆண் மர்ம ஸ்தானத்தின் சக்தியும் மிதமாயிருக்கும். சிலருக்குச் சொப்பனஸ்கலிதம் அதிகமுண்டாகும். அப்படி யுண்டானாலும் தேகசக்தி குறையாது. தேகம் வலுவாகவே யிருக்கும்.

சிகிச்சை:- நெடுநாள் மணவாழ்க்கையை விட்டிருந்ததால் உண்டாயிருந்தால், அடிக்கடி வாழ்வதனால் நிவர்த்தியாகும். இரத்த மிகுதியினால் உண்டாயிருந்தால் இரத்த்தை அதிகப்படுத்தும் ஆகாரங்களாகிய மாமிச இனங்களையும், பருப்பினங்களையும் நீக்கிவிட வேண்டியது; அல்லது அவைகளை மிகவும் குறைந்த அளவாய் உபயோகித்து வரவேண்டியது.

சாதாரணமாகிய ஆகாரத்திலும் கொஞ்சம் குறைவாய்ச் சாப்பிட்டு வரவேண்டியது காடி ஷர்பத், திராக்ஷக்காய் அல்லது பச்சைப் பேரீச்சங்காய் ஷர்பத் முதலியவைகளில் ஒன்றை உபயோகித்தும் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியது.

C. சுக்கிலத்தில் சூடும் தீக்ஷணியகுணமு முண்டாகி விடுவதனாலும் துரிதனாலும் துரிதஸ்கலித முண்டாகும், எப்படியெனில் மணவாழ்க்கைக் கெத்தனித்த தக்ஷணத்தில் அல்லது தேகம் ஒன்றோடொன்று சேர்ந்தவுடன், ஆண்மர்ம ஸ்தானத்தில் எழுச்சி உண்டாவதனால் பலம், துர்ப்பலம் ஆகியவைகளுக்குத் தக்கபடி சூடும் தீக்ஷணியமும் அதிகரிக்கும். அதனால் சுக்கிலக்குழலில் வருத்தமுண்டாகும். ஆகையால், அவை உடனே சுக்கிலத்தை வெளிப்படுத்திவிடும்.

அடையாளம்: சுக்கிலம் வெளிப்படும்போதுவருத்தமும் எரிச்சலுண்டாகும் சுக்கிலத்தில் வருணம் மஞ்சள் வருணமாகவும், இலேசானதாகவுமிருக்கும்.

சிகிச்சை:- பருப்புக்கீரை வீதை, காஹூவிதை, புளிச்சக்கீரை விதை ஆகிய இவைகளில் ஒன்றில் அரைப்பலம் அரைத்துப் பிழிந்த ரசம் அரை ஆழாக்கில் ஒரு பலம் கசகசா ஷர்பத்துவிட்டுச் சாப்பிடுவதனாலும் அரிசியும், மசூரிப் பருப்பும் சேர்த்துச் சமைத்த சாதத்தில் கசகசாவை வறுத்துச் (சட்னி) சுண்டாங்கியாகவாவது அல்லது குழம்பாகவாவது செய்து சேர்த்துச் சாப்பிடுவதனாலும், மேற்கண்ட சரக்குகளில் இஷ்டமானதை அரைத்து மேலே பூசுவதனாலும் நிவர்த்தியாகும்.

D. தலைமூளை முதலாகிய இராஜகருவிகள் பலஹீனப்பட்டு போவதனால் மற்ற உறுப்புக்களும் துர்ப்பலப்பட்டுத் துரிதஸ்கலித முண்டாகும். இவ்வகையான துரிதஸ்கலிதத்தினால் தாதுநஷ்டப் படாதிராது. ஏனெனில், இராஜகருவிகள் பலஹீனப்பட்டால் அவற்றோடு நெருங்கிய சம்பந்தமுடைய சுக்கிலத்திற்கும் அவசியம் நஷ்டம் நேரிடும். ஆகையால், இராஜ கருவிகள் ஒவ்வொன்றிற்கு முரிய பலஹீனத்தின் காரணம் அடையாளம், சிகிச்சை முதலியவைகளைச் சகலரும் அறிந்திருத்தல் வேண்டும்; இவை முன்னர் சொல்லப்பட்டன.

The post விரைவில் விந்து வெளியாதல் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2/feed/ 0
விந்து விருத்திக்கு லேகியம் http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Thu, 26 Apr 2018 09:25:22 +0000 http://azoospermiaa.com/?p=545 விந்து விருத்திக்கு மாதன காமப்பூ – 10 கிராம் முருங்கைப்பூ – 10 கிராம் செம்பருத்திப்பூ – 10 கிராம் பாதாம்பருப்பு – 10 கிராம் சுக்கு – 10 கிராம் தேற்றான்கொட்டை – 10 கிராம் முருங்கைப்பிசின் – 10 கிராம் ஆவாரம் பிசின் – 10 கிராம் அனைத்தையும் நன்றாக அரைத்து தூள் செய்து மேற்படி சூரணத்தை கோழிமுட்டையின் வெண் கருவு சேர்த்து விழுதாக்கவும். 200 கிராம் சர்க்கரையை பாகாக்கி, சூரணத்தில் போட்டு கிளறி […]

The post விந்து விருத்திக்கு லேகியம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
விந்து விருத்திக்கு

மாதன காமப்பூ – 10 கிராம்
முருங்கைப்பூ – 10 கிராம்
செம்பருத்திப்பூ – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
தேற்றான்கொட்டை – 10 கிராம்
முருங்கைப்பிசின் – 10 கிராம்
ஆவாரம் பிசின் – 10 கிராம்

அனைத்தையும் நன்றாக அரைத்து தூள் செய்து மேற்படி சூரணத்தை கோழிமுட்டையின் வெண் கருவு சேர்த்து விழுதாக்கவும். 200 கிராம் சர்க்கரையை பாகாக்கி, சூரணத்தில் போட்டு கிளறி இறக்கவும். லேகியம் ஆறிய பதத்தில் 100 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

காலை, மாலை 2 கிராம் அளவில் சாப்பிட விந்து விருத்தியாகும். நரம்புகள் பலப்பட்டு போகம் நீடிக்கம். தேக வலிவு, முகப்பொலிவு ஏற்படும். உறவின்போது ஏற்படும் குறிச் சுருக்கம் என்னும் தளர்வு நிலை தீரும்.

The post விந்து விருத்திக்கு லேகியம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
விந்து பெருக கோரைக்கிழங்கு லேகியம் http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/#respond Thu, 26 Apr 2018 09:22:23 +0000 http://azoospermiaa.com/?p=543 கோரைக்கிழங்கு – 150 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம் நிலப்பனங்கிழங்கு – 15 கிராம் அமுக்கரா கிழங்கு – 15 கிராம் மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும். 150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். தினசரி, காலை, மாலை […]

The post விந்து பெருக கோரைக்கிழங்கு லேகியம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
கோரைக்கிழங்கு – 150 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
நிலப்பனங்கிழங்கு – 15 கிராம்
அமுக்கரா கிழங்கு – 15 கிராம்

மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும். 150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.

தினசரி, காலை, மாலை உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண் தன்மை குறைவு நீங்கி உடல் முறிக்கேறும்.

The post விந்து பெருக கோரைக்கிழங்கு லேகியம் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/feed/ 0
ஆண்மை உணர்வு அதிகரிக்க கானாம்வாழைக் கீரைத் தோசை http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95/#respond Thu, 26 Apr 2018 09:19:19 +0000 http://azoospermiaa.com/?p=541 தேவையான பொருள்கள் தோசை மாவு – அரை கிலோ கானாம்வாழைக் கீரை – 50 கிராம் சீரகம் – 10 கிராம் செய்முறை கானாம்வாழைக் கீரை, சீரகம் இரண்டையும் அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும். பேப்பர் ரோஸ்ட் போல் தோசை வரும். இந்தத் தோசையை அடிக்கடி சாப்பிட்டால், ஆண்மை உணர்வு அதிகரிக்கும். பெண்களின் மார்பகங்களில் உண்டாகும் புண்கள் விரைவில் ஆறும். வெட்டைச்சூடு தணியும்.

The post ஆண்மை உணர்வு அதிகரிக்க கானாம்வாழைக் கீரைத் தோசை appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
தேவையான பொருள்கள்
தோசை மாவு – அரை கிலோ
கானாம்வாழைக் கீரை – 50 கிராம்
சீரகம் – 10 கிராம்

செய்முறை

கானாம்வாழைக் கீரை, சீரகம் இரண்டையும் அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும். பேப்பர் ரோஸ்ட் போல் தோசை வரும்.

இந்தத் தோசையை அடிக்கடி சாப்பிட்டால், ஆண்மை உணர்வு அதிகரிக்கும். பெண்களின் மார்பகங்களில் உண்டாகும் புண்கள் விரைவில் ஆறும். வெட்டைச்சூடு தணியும்.

The post ஆண்மை உணர்வு அதிகரிக்க கானாம்வாழைக் கீரைத் தோசை appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95/feed/ 0
ஆண்மை சக்தி உண்டாக http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95/#respond Thu, 26 Apr 2018 09:17:32 +0000 http://azoospermiaa.com/?p=539 மகிழம்விதை – 100 கிராம் நாயுருவி விதை – 100 கிராம் ஆகியவற்றை எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை, மாலை இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர உடல் வலுவடையும். மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை விட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை, மதியம் இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

The post ஆண்மை சக்தி உண்டாக appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
மகிழம்விதை – 100 கிராம்
நாயுருவி விதை – 100 கிராம்

ஆகியவற்றை எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை, மாலை இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர உடல் வலுவடையும்.

மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை விட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை, மதியம் இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

The post ஆண்மை சக்தி உண்டாக appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95/feed/ 0
ஆண் மலடு ஏன்! http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/#respond Thu, 26 Apr 2018 09:15:47 +0000 http://azoospermiaa.com/?p=537 ஆணுக்கு சுக்கிலம் எனச் சொல்லப்படும் வளமையான விந்தும், பெண்ணின் சுரோணிதமும் ஒன்றுசேரும் பட்சத்தில் கரு உண்டாகிறது. இவைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கரு உண்டாவது இயலாது. ஆண் மலடு என்பது குறைந்தபட்ச நபர்களுக்கே காணப்படுகிறது. 1. ஆண்குறி முற்றிலும் விரைக்காமல் தளர்ந்து போன நிலை. 2. ஆண்மைத் தன்மை குறைந்து பேடித்தன்மை மிகுந்த நிலை. 3. முற்றிலும் விந்து இல்லாத நிலை.

The post ஆண் மலடு ஏன்! appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
ஆணுக்கு சுக்கிலம் எனச் சொல்லப்படும் வளமையான விந்தும், பெண்ணின் சுரோணிதமும் ஒன்றுசேரும் பட்சத்தில் கரு உண்டாகிறது. இவைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கரு உண்டாவது இயலாது.

ஆண் மலடு என்பது குறைந்தபட்ச நபர்களுக்கே காணப்படுகிறது.

1. ஆண்குறி முற்றிலும் விரைக்காமல் தளர்ந்து போன நிலை.
2. ஆண்மைத் தன்மை குறைந்து பேடித்தன்மை மிகுந்த நிலை.
3. முற்றிலும் விந்து இல்லாத நிலை.

The post ஆண் மலடு ஏன்! appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Thu, 26 Apr 2018 09:12:46 +0000 http://azoospermiaa.com/?p=535 அரசவிதை – 50 கிராம் அதிமதுரம் – 50 கிராம் ஓரிதழ் தாமரை – 50 கிராம் துத்தி – 50 கிராம் அம்மான் பச்சரிசி – 50 கிராம் ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருகும். விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 […]

The post விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
அரசவிதை – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஓரிதழ் தாமரை – 50 கிராம்
துத்தி – 50 கிராம்
அம்மான் பச்சரிசி – 50 கிராம்

ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருகும்.

விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், விந்தில் உயிரணுக்கள் உண்டாகும்.

ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடலைப்பருப்பு 100 கிராம் வாங்கி நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். 100 கிராம் சர்க்கரையை 100 கிராம் பசும்பாலில் கலந்து அடுப்பிலேற்றி எரிக்கவும். பாகுபதம் வந்ததும் கடலை மாவையும், அத்துடன் 100 கிராம் சேர்த்து நன்றாகக் கிண்டி இறக்கிவிடவும்.

தினசரி அதிகாலையில் 10 கிராம் அளவு சாப்பிட இளைத்த உடல் பருத்து, விந்து நஷ்டம் தீரும்.

The post விந்தணு குறைபாடுகளுக்கான தீர்வு appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/04/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0
விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள் http://azoospermiaa.com/2018/03/08/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1/ http://azoospermiaa.com/2018/03/08/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1/#respond Thu, 08 Mar 2018 09:03:16 +0000 http://azoospermiaa.com/?p=532 விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள்மு: டி உதிர்தல் / மெலிதல் முடியின் திறனில் வேறுபாடும் ஆண்மை குறைபாடு கண்டறிவதற்கான ஓர் அறிகுறியாக தான் திகழ்கிறது. திடீரென முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போல ஏற்படுகிறது எனில், விந்தணு திறன் குறைபாடு ஏற்படுகிறது என்று கண்டறியலாம். பாலியல் உணர்ச்சி பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது, அதில் எண்ணம் குறைவது போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி தான். விதை பை விதை பையில் வலி, […]

The post விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள்மு: டி உதிர்தல் / மெலிதல் முடியின் திறனில் வேறுபாடும் ஆண்மை குறைபாடு கண்டறிவதற்கான ஓர் அறிகுறியாக தான் திகழ்கிறது. திடீரென முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போல ஏற்படுகிறது எனில், விந்தணு திறன் குறைபாடு ஏற்படுகிறது என்று கண்டறியலாம்.

பாலியல் உணர்ச்சி பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது, அதில் எண்ணம் குறைவது போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி தான்.

விதை பை விதை பையில் வலி, கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவதும் விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக அறியப்படுகிறது.

விறைப்பு ஆண் குறி விறைப்பு அல்லது விந்து வெளிப்படுதலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதும் ஆண்மை குறைபாட்டிற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.

விதைகள் சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.

விந்து வெளிப்படுதல் முன் கூட்டியே அல்லது விரைவாக விந்து வெளிப்படுதல் போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.

பரிசோதனை பெரும்பாலும் ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளதா என சிறுநீர் அல்லது இரத்த பரிசோதனைகளை வைத்தே கண்டறிந்துவிடலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

The post விந்தணு குறைபாடுகளின் அறிகுறிகள் appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/03/08/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1/feed/ 0
ஆண்மைக் குறைவு எனப்படுவது….! http://azoospermiaa.com/2018/02/28/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/ http://azoospermiaa.com/2018/02/28/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#respond Wed, 28 Feb 2018 10:47:20 +0000 http://azoospermiaa.com/?p=525 1. உடலுறவில் ஈடுபட்டதும் ஆண்குறி விரைக்கத் தொடங்கி இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே குறி சுருங்கிவிடுவது. 2. உடலுறவின் ஆரம்ப நிலையிலேயே விந்து முந்துவது. 3. உடலுறவின்போது தேவையான அளவு விந்து வராதிருப்பது. 4. உடலுறவுக்கு மறுநாள் கை, கால் அசதி, மூட்டுக்களில் வலி, இடுப்பு வலி ஏற்படுவது. 5. விந்துவில் தேவையான அளவு உயிர் அணுக்கள் இல்லாமல் இருப்பது. 6. விந்துவில் நீந்தும் தன்மையற்ற உயிர் அணுக்கள் அதிகரிப்பது. 7. விந்துவில் மெதுவாக நீந்திச் செல்லும் உயிர் […]

The post ஆண்மைக் குறைவு எனப்படுவது….! appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
1. உடலுறவில் ஈடுபட்டதும் ஆண்குறி விரைக்கத் தொடங்கி இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே குறி சுருங்கிவிடுவது.

2. உடலுறவின் ஆரம்ப நிலையிலேயே விந்து முந்துவது.

3. உடலுறவின்போது தேவையான அளவு விந்து வராதிருப்பது.

4. உடலுறவுக்கு மறுநாள் கை, கால் அசதி, மூட்டுக்களில் வலி, இடுப்பு வலி ஏற்படுவது.

5. விந்துவில் தேவையான அளவு உயிர் அணுக்கள் இல்லாமல் இருப்பது.

6. விந்துவில் நீந்தும் தன்மையற்ற உயிர் அணுக்கள் அதிகரிப்பது.

7. விந்துவில் மெதுவாக நீந்திச் செல்லும் உயிர் அணுக்கள் அதிகமிருப்பது
மேற்சொன்ன ஆண்மைக் குறைவுக்கான கூறுகள்.

The post ஆண்மைக் குறைவு எனப்படுவது….! appeared first on Azoospermia Doctor Arun Chinniah.

]]>
http://azoospermiaa.com/2018/02/28/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/feed/ 0